Sollum Swaramum | Peatix tag:peatix.com,2011:1 2021-11-15T09:33:48+08:00 Peatix Arts House Limited Sollum Swaramum tag:peatix.com,2018:event-352850 2018-03-17T20:00:00SGT 2018-03-17T20:00:00SGT In the inaugural performance of Sollum Swaramum, experience the beauty of Tamil poetry brought to life by recitation and paired with music by award-winning Indian classical musicians.The evening will feature works by Singaporean poets– Cultural Medallion recipient K T M Iqbal, P Elango, M K Kumar, Suba Senthikumar, Elancharan Gunasekaran and Subiksha Raman–which will be recited by actors Rebekah Sangeetha Dorai and Siva Kumar Palakrishnan. The ensemble of musicians which comprises winners of the National Arts Council’s National Indian Music Competition will underscore the interweaving emotional correspondences between text and music. They are Raghavendran Rajasekaran on flute, Surup Sowmithri Thathachar on violin with Viknash Balakirshnan and Thulasidas Vasudevan on percussions. Sollum Swaramum is produced by Aravinth Kumarasamy with poems curated by K Kanagalatha.This programme is part of The Arts House’s Poetry with Music series. Registration is free. முதல் முறையாக நடைபெரும் “சொல்லும் ஸ்வரமும்” நிகழ்ச்யில்,  சிங்கப்பூர் தமிழ் கவிஞர்களும் இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்களும், கவிதை மற்றும் இசை உரையாடன்  மூலம், உரை மற்றும் இசையைப் பொறுத்தவரை மனித உணர்ச்சி சம்பந்தமான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவர்.நிகழ்ச்சியில் கலாச்சாரப் பதக்கம் பெற்ற K T M இக்பால், P இளங்கோ,  M K குமார், சுபா செந்தில்குமார், இளஞ்சேரன் குணசேகரன் மற்றும் சுபீக்‌ஷா ராமனின் கவிதைகளை, உள்ளூர் நகர்கள் ரிபெக்கா சங்கீதா துறையும் சிவகுமார் பாலக்கிரிஷ்ணனும் வாசிக்க, தேசிய இந்திய இசைப் போட்டியின் வெற்றியாளர்கள் உள்ளடக்கிய உள்ளூர் கலைஞர்கள் இசை வழங்குவர். இசைக் கலைஞர்கள்: ராகவேந்திரன் ராஜசேகரன், சுருப் தாதாச்சர், விக்னேஷ் பாலக்கீர்ஷ்ணண் மற்றும் துலசிதாஸ் வாசுதேவன். இந்நிகழ்ச்சியன் படைபாளர் அரவிந்த் குமாரசாமி. கவிதகளை தேர்ந்டுதெடுத்தவர் K கனகலதா. இந்நிகழ்ச்சி The Arts House-இன் கவிதையுடன் இசைத் தொடரின் முதல் பகுதியாகும். பதிவு இலவசம்.   Updates tag:peatix.com,2018-03-06 07:06:27 2018-03-06 07:06:27 The event description was updated. Diff#321431 Updates tag:peatix.com,2018-03-06 06:49:55 2018-03-06 06:49:55 The event description was updated. Diff#321426 Updates tag:peatix.com,2018-02-22 09:15:59 2018-02-22 09:15:59 The event description was updated. Diff#318458 Updates tag:peatix.com,2018-02-22 09:15:34 2018-02-22 09:15:34 The event description was updated. Diff#318456 Updates tag:peatix.com,2018-02-22 09:15:05 2018-02-22 09:15:05 The event description was updated. Diff#318455 Updates tag:peatix.com,2018-02-22 09:14:43 2018-02-22 09:14:43 The event description was updated. Diff#318454